கனமழையால் அரியலூர் மாவட்ட ஏரிகள் நிரம்பி விவசாயிகள் மகிழ்ச்சி

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கவரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று (நவ.22) இரவில் இருந்து விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி