உடையார்பாளையம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் பூச்செறித்து விழா

0பார்த்தது
உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் பூச்செறித்து விழா விமர்சையாக நடைபெற்றது. பால விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 திரவிய அபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மன் மலர் அலங்காரத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி