தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 94வது பிறந்தநாள் விழா இன்று (ஆகஸ்ட் 19) கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அரியலூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தென்னங்கன்றுகளை வாங்கிச் சென்றனர்.