ஆண்டிமடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

656பார்த்தது
ஆண்டிமடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஆண்டிமடம் அருகே, ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறான முறையில் பகிர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர், அந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி