அரியலூர்: சிறுபாசன குளங்கள் திட்டத்தின் கீழ் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ

58பார்த்தது
அரியலூர்: சிறுபாசன குளங்கள் திட்டத்தின் கீழ் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ
சிறு பாசன குளங்கள் திட்டத்தின் கீழ் பணியை துவக்கி வைத்தார் எம்எல்ஏ அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவளையம் கிராமத்தில் சிறு பாசன குளங்கள் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் பெரியபாளையம் முதல் கழுவந்தோண்டி வரையிலான மெட்டல் சாலை அமைக்கும் பணியினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி ஒன்றிய கழக செயலாளர் தனசேகர் ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி