அரியலூர்: நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை - ஆட்சியர்

51பார்த்தது
அரியலூர்: நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை - ஆட்சியர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று பேசும் போது, சைபர் க்ரைம் குற்றவாளிகள் பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், மேலும் எனது பெயரிலே போலியான கணக்கு உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை எனவே பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி