ஜெயங்கொண்டம்: பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

84பார்த்தது
ஜெயங்கொண்டம்: பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலினின் "தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொது மக்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று ஜெயங்கொண்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இந்த நிகழ்வு, மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி