ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை மார்க்கெட் நிலவரம்

0பார்த்தது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை 80 கிலோ மூட்டை ரூ.9434 ஆகவும், எள்ளு 80 கிலோ மூட்டை ரூ.9639 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி