அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை, எள்ளு மற்றும் கம்பு ஆகியவற்றின் இன்றைய விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 80 கிலோ மூட்டை நிலக்கடலை ரூ.9132க்கும், 80 கிலோ மூட்டை எள்ளு ரூ.9901க்கும், 100 கிலோ மூட்டை கம்பு ரூ.1707க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.