அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கீழக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோயிலில், இன்று (பிப். 17) மாலை மாசி மாத செவ்வாய்க்கிழமை வார சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ முருகன், தெய்வானை, வள்ளி சிலைகளை வழிபாடு செய்தனர்.