கார்த்திகை தீப விழா-பூக்கள் வியபாரம் அமோகம்

0பார்த்தது
அரியலூர் மாவட்டம், செந்துரை பகுதியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ரோஜா, செவ்வந்தி, பன்னீர் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு மலர்களின் விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது. இன்று கார்த்திகை தீபம் என்பதால் மலர்களின் விலைகள் சற்று அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

டேக்ஸ் :