குளத்தூர்: சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

67பார்த்தது
குளத்தூர்: சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில், பொதுநிதி 2025-26 திட்டத்தின் கீழ் காமாட்சியம்மன் கோவில் தெருவில் ரூ. 13.59 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி, ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலியபெருமாள் மற்றும் ஆண்டிமடம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி