பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

0பார்த்தது
பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிழற்குடைக்கு, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று வல்லம் கிராமத்திற்கு வருகை தந்த அவர், நிழற்குடையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிய ஒரு முக்கிய வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி