செந்துறையில் சாலை அமைக்க அமைச்சர் பூமி பூஜை

1பார்த்தது
செந்துறையில் சாலை அமைக்க அமைச்சர் பூமி பூஜை
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் மயானத்திற்குச் செல்வதற்கான சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்த திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி