அரியலூர்: அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய எம்எல்ஏ

77பார்த்தது
அரியலூர்: அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய எம்எல்ஏ
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் ஐந்து மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் ரங்கா முருகன், மாவட்ட கழக பார்வையாளர் கருப்புசாமி, கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி