கீழப்பழூவூர் பாலிடெக்னிக் கல்லூரியில் லேப்டாப் வழங்கிய எம்.எல்.ஏ

416பார்த்தது
கீழப்பழூவூர் பாலிடெக்னிக் கல்லூரியில் லேப்டாப் வழங்கிய எம்.எல்.ஏ
கீழப்பழூவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இன்று மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இந்த மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி