அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை, குளிர்ச்சியான சூழல்

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 22) காலையில் இருந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி