ஜெயங்கொண்டத்தில் திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி

445பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மகளிர் அணி தலைவர் சந்திரா ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், போதைப் பொருள் பரவல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி