தா. பழூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்

1பார்த்தது
தா. பழூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தா. பழூர்(கி) ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்பங்குடி ஊராட்சி உதயநத்தம் கடைவீதியில், அதிமுக ஒன்றிய கழக செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ராஜ் மோகன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அறிவழகன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் தவமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி