கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் கலை விழா

0பார்த்தது
கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் கலை விழா
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வர் ஆலய வளாகத்தில் இம்மாதம் 15 மற்றும் 16-ம் தேதி இரண்டு நாட்கள் மாலை ஐந்து மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கரகாட்டம், நையாண்டி மேளம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி