அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை வர்த்தகம் நடைபெற்றது. இங்கு 80 கிலோ மூட்டை நிலக்கடலை அதிகபட்சமாக ரூ. 8809க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6850க்கும், சராசரியாக ரூ. 7490க்கும் விற்பனையானது. மேலும், எள் 80 கிலோ மூட்டை ரூ. 9535க்கு விற்பனையானது. இந்த விலை நிலவரம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.