ஜெயங்கொண்டத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

256பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் திருக்கோயிலில், ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலைக்கு இன்று (பிப். 8) வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி