நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்

70பார்த்தது
நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்
தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 02.08.2025 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டம், தா. பழூர் வட்டாரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 15.11.2025 அன்று பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, நடுவலூரில் நடைபெற உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.