அரியலூர்: மாணவர்களை வாழ்த்திய மாவட்ட செயலாளர்

66பார்த்தது
அரியலூர்: மாணவர்களை வாழ்த்திய மாவட்ட செயலாளர்
தமிழகத்தில் நேற்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி