ரூ 13. 56 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு

1பார்த்தது
ரூ 13. 56 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு
சிலம்பூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-2025 திட்டத்தின் கீழ், புக்குழி கிராமத்தில் ரூ 13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக் கிடங்கு (PDS Type-1) கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவு துணைப் பதிவாளர் செல்வி சாய்நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி, அங்கன்வாடி மேற்பார்வையாளர் செல்வாம்பாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் இரா. செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி