வாலாஜாநகரம்: அதிமுக சார்பில் தேர்தல் துண்டு பிரசுரம் வழங்கல்

2பார்த்தது
வாலாஜாநகரம்: அதிமுக சார்பில் தேர்தல் துண்டு பிரசுரம் வழங்கல்
வாலாஜாநகரம் ஊராட்சி இராஜிவ்நகர், ஹவுசிங்போடு, டெலிபோன்நகர் பகுதிகளில் நேற்று (22.02.2026) மாலை அதிமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி