அரியலூர் மது கடைகளை எடுத்தால் தான்நாங்கள்தாலிபோட்டிருக்க

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வைத்தி, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது, ஒரு பெண், "மதுக்கடைகளை அகற்றினால் தான் நாங்கள் தாலி கட்ட முடியும்" என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த வேட்பாளர், நெடுஞ்சாலை ஓரம் மதுக்கடைகளை அகற்றிய பெருமை பாட்டாளி மக்கள் கட்சியை சாரும் என்றும், சட்டமன்ற உறுப்பினர் ஆனால் டாஸ்மாக் கடைகளை அகற்ற பாடுபடுவேன் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி