அரியலூரில் இளைஞர் அணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம்

67பார்த்தது
அரியலூரில் இளைஞர் அணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம்
அரியலூரில் நேற்று மாலை, கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில். புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய - நகர-பகுதி- பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் க. சொ க கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி