பெரம்பலூர்: தகாத உறவு பிரச்னையில் தொழிலாளி அடித்துக் கொலை

420பார்த்தது
பெரம்பலூர்: தகாத உறவு பிரச்னையில் தொழிலாளி அடித்துக் கொலை
குன்னம் அண்ணா நகரில், 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படும் செல்வகுமார் (42), மதுபோதையில் ஜெயந்தி வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஜெயந்தியின் மகன் பாலமுருகன் (22) கட்டையால் தாக்கி செல்வகுமாரைக் காயப்படுத்தினார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பாலமுருகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.