
திருச்சி மகளிர் விடுதிகளுக்கான உரிமம் குறித்து எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் தனியார் மகளிர் விடுதிகளுக்கு ஆட்சியர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிய உரிமம் பெறாமல் செயல்படுவது குற்றமாகும் என்றும், வரும் 15. 6. 2026க்குள் உரிமத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.




































