
திருச்சியில் நாளை பவர்கட்
திருச்சி மெயின்கார்கேட் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை நவம்பர்.11 செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சத்திரம் பேருந்து நிலையம், புதிய ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், மாரி தியேட்டர் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.







































