முசிறி - Musiri

முசிறியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலைத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும், புதிய வி பி ஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மகாத்மா காந்தி வேலை ஊரக உறுதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை 100% வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று சக்கர வாகனங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా