கல்லூரி மாணவர் தற்கொலை.. பெரம்பலூரில் சோகம்

907பார்த்தது
கல்லூரி மாணவர் தற்கொலை.. பெரம்பலூரில் சோகம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்ற பி.காம் மாணவர், பெரம்பலூரில் தங்கி படித்து வந்தார். இதனிடையே அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 20 நாட்களாக கல்லூரிக்குச் செல்லாத நிலையில், அவரது உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சக மாணவர் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி