பெரம்பலூர்: அமைச்சர் மீது அவதூறு.. பரபரப்பு புகார்

362பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கர், தன்னை பற்றி அவதூறாக ரீல்ஸ் வெளியிட்டதாக இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சரண்யா மீது குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சரண்யா, நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தற்கொலைக்கு தான் காரணம் என்றும், அனிதாவை கொலை செய்து விட்டதாகவும், அவரது குடும்பத்தை கொடுமைப்படுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு வருவதாக சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி