'ஆக்சன் கிங்' அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் வரும் நவ.21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தினேஷ் லக்சுமணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு தணிக்கைத் துறை 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜி.ஆர். ஆர்ட்ஸ் மற்றும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார்.