அர்ஜுன் தாஸின் “கான்சிட்டி” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

4796பார்த்தது
நடிகர் அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் 'கான்சிட்டி' நடித்திருக்கிறார். இதில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில், அர்ஜுன் தாஸின் 'கான்சிட்டி' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நன்றி: powerhousepic

தொடர்புடைய செய்தி