அர்ஜுனின் "பிளாஸ்ட்" படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

6848பார்த்தது
அர்ஜுனின் "பிளாஸ்ட்" படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள "பிளாஸ்ட்" திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் தற்போது யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி பசூர் இசையமைத்துள்ள இப்படம் தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you