சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

2521பார்த்தது
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரானைட் முறைகேடு வழக்கை விசாரித்ததன் காரணமாக தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சகாயம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. (400) நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி