PMK அருளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

32பார்த்தது
PMK அருளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பாமக எம்.எல்.ஏ. அருள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தன் மீதான தாக்குதலை அடுத்து ஓராண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி அருள் தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்களுக்கு அருளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி