ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த போலீஸ் கைது

14பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த போலீஸ் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக கூறப்படும் காவல் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வேறு யாரிடமும் மிரட்டி பணம் பறித்துள்ளாரா என்பது குறித்து வழக்கை விசாரித்த தனிப்படை போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்தின் முழு பின்னணி குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி