அதிக வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் செயற்கை நுண்ணறிவு படிப்புகள்

2542பார்த்தது
அதிக வேலைவாய்ப்புகளை அள்ளி தரும் செயற்கை நுண்ணறிவு படிப்புகள்
தொழில்நுட்ப துறையின் விரைவான வளர்ச்சியால் மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்புகளுக்கு உலகளவில் வேலைவாய்ப்புகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. AI நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், நவீன தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. எனவே, தற்போதைய சந்தை தேவையை அறிந்து தரவு பகுப்பாய்வு மற்றும் AI பொறியியல் படிப்புகளை பயில்வது வேலைவாய்ப்பை பெற வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி