செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

1பார்த்தது
செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் 'செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சி திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நவீன செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி