லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் நியமனம்

15644பார்த்தது
தமிழ்நாடு அரசு, இன்று (மே.25) லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக இருந்த அருணை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. அதேபோல், காவல்துறை நிர்வாக ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி