முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்

17பார்த்தது
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்
‘எப்போதும் துணை நிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்.27) விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, “ஒன்றிய பாஜக அரசு குறுகிய கால அரசியலுக்காக விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. அனைத்து சோதனைகளையும் கடந்து, உண்மையை வெளிப்படச் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி