"இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி".. ஹர்மன்ப்ரீத்

2486பார்த்தது
"இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி".. ஹர்மன்ப்ரீத்
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளார். குறிப்பாக, தான் களமிறங்கும் ஒவ்வொரு முறையும் தீப்தி சர்மா முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தி வருவதாக ஹர்மன்ப்ரீத் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதியில் தீப்தி சர்மா 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தொடர்புடைய செய்தி