ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியா தங்கம் வென்று அபார சாதனை!

91பார்த்தது
ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியா தங்கம் வென்று அபார சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இமாலய வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி ஆசிய சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமின்றி, 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் தகுதி பெற்று இரட்டைச் சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

தொடர்புடைய செய்தி