ஆசிய இளையோர் கபடி: தங்கம் வென்றவருக்கு துருவ் விக்ரம் வாழ்த்து

8பார்த்தது
ஆசிய இளையோர் கபடிப் போட்டியில், இந்திய அணிக்குத் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த வடுவூர் இளைஞர் அபினேஷை, நடிகர் துருவ் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அபினேஷை சந்தித்த துருவ் விக்ரம், அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகக் கேக் வெட்டி மகிழ்ந்தார். 'பைசன் படன்' திரைப்படத்தின் கதாநாயகனான துருவ் விக்ரமின் இந்தச் செயல் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

நன்றி:PT