"எனது உடல் எடையை நடிகரிடம் கேட்பதா?" - நடிகை ஆதங்கம்

6480பார்த்தது
தனது உடல் எடை பற்றி அதர்ஸ் பட கதாநாயகனிடம் எப்படி கேள்வி கேட்கலாம் என நடிகை கவுரி கிஷன் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  முந்தைய செய்தியாளர் சந்திப்பில் அதர்ஸ் பட கதாநாயகி கவுரி கிஷனின் உடல் எடை பற்றி கதாநாயகனிடம் செய்தியாளர் கேள்வி கேட்டதாக தெரிகிறது. அந்த கேள்வி அநாகரீகமாக இருந்ததாக யூடியூப் சேனன் ஒன்றுக்கு நடிகை பதிலளித்திருந்தார். இந்நிலையில், இன்று சம்பந்தப்பட்ட செய்தியாளர் அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி