500 ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அசோகன்

1பார்த்தது
500 ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அசோகன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசோகன், தனது பதவியை துறந்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் அதிமுகவில் ஐக்கியமானது, வட மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி