தேர்தலில் இருந்து விலகுவதாக அசாம் காங்., வேட்பாளர் அறிவிப்பு

1பார்த்தது
தேர்தலில் இருந்து விலகுவதாக அசாம் காங்., வேட்பாளர் அறிவிப்பு
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று (ஏப்.9) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, போட்டியில் இருந்து விலகுவதாக உதல்குரி காங்கிரஸ் வேட்பாளர் சுரேன் தைமரி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தேர்தல் பரப்புரைக்குத் தேவையான எந்த உதவிகளையும் கட்சித் தலைமை அளிக்கவில்லை. எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி